Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

#மத்தியகிழக்கு #பதற்றங்கள் #இலங்கை #சமாதானம் #பதற்றத்தணிப்பு #SriLanka #MiddleEast #Peace #Diplomacy #Deescalation #Ceasefire #MiddleEastCrisis

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலமாக முரண்பாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் இலங்கை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரின் (UNGA81) உயர்மட்ட சந்திப்பில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி செய்யத் அப்பாஸ் அராக்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின் போது, தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிராந்தியத்தில் கூடிய விரைவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு ஊக்குவித்த அமைச்சர் விஜித ஹேரத், முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் பிராந்திய பதற்றங்களைக் குறைப்பதற்குமான இராஜதந்திர முயற்சிகளுக்கு இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதேநேரம் நேபாள வௌிவிவகார அமைச்சருடனும் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இவ் ஆண்டுக்கான வருமான வரி இலக்கில் இதுவரையில் 52% பூர்த்தி

ஆடி 1, 2026
இலங்கைவானிலை

பலத்த மழை எச்சரிக்கை!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை முன்னாள் பிரதி சபாநாயகர் நிராகரிப்பு

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!”- விராஜ்

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube