Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது – நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது. குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லையென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, வாயினால் உண்பதைத் தவிர்த்தாலும், அவருக்குத் தேவையான போஷாக்குகள் குருதி மூலமாகவும், குழாய் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. வாயினால் உண்பதை மட்டுமே அவர் தவிர்த்துள்ளாரே தவிர, பிற வழிகளில் போஷாக்கு பெறுவதைத் அவர் தவிர்க்கவில்லை.

ஒருவர் 12 அல்லது 13 நாட்கள் உணவின்றி இருந்தால், அவரால் இயல்பாக இருக்க முடியாது. எனவே, அவர் தற்போது மேற்கொண்டு வரும் செயல் அர்த்தமற்ற ஒன்றாகவே நான் கருதுகிறேன். சுரேஸ் சலே ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானி மற்றும் அரச அதிகாரியாவார்.

எனவே, குற்றவாளிகளுக்கு உதவியாக அல்லது அவர்களைப் பாதுகாப்பதாகச் செயற்படாமல், தனக்குத் தெரிந்த உண்மைகளைத் தகுந்த அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதே முறையானதாகும்.

அவர் உண்மையை வெளிப்படுத்தினால், அது நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கக்கூடாது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மதவாச்சியில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube