Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி

ஐப்பசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஆபத்தான சூழலில் 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

“கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. ஆபத்தான சூழலிலும், தான் பலத்த காயமடைந்த நிலையிலும் கூட மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய அவரது அளப்பரிய துணிச்சலையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார்.

அவரது வீரச்செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியது. கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, நல்ல உடல்நலத்துடன் மீள பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி மற்றும் கூரான ஆயுதத் தாக்குதல் உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், காயமடைந்த நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சார் வெளிப்படுத்திய சமயோசித புத்தியும் மன உறுதியும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த செயல் தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் – ஜனாதிபதி!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

புரட்டாதி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குவைத்தில் போதைபொருடன் 3 இலங்கையர்கள் கைது!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube