Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வெல்லம்பிட்டி பகுதியில் 4.95 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அதற்கமைய, குற்றவாளியாகக் காணப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைக்கான ஒத்திவைப்பு பிரேரனை கையளிப்பு.

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 367 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு !

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று காலை 8 மணிக்கு திறப்பு!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பொருட்களை மீட்ட கியூ காவல்துறை

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube