Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

FlyDubai விமானத்தின் விமானியை சந்தித்து பாராட்டிய துபாய் இளவரசர்

ஐப்பசி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

174 பயணிகளின் உயிரைச் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றிய FlyDubai விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை விமானி ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்த துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது, அவசரக் காலத்தில் துரிதமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரின் வீரத்தையும் திறமையையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 367 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு !

ஆனி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

தசுன் ஷானகவை அணியில் இணைக்க தீர்மானம்

ஆவணி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube