Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொடவெஹெரவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

அக்டோபர் 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கொடவெஹெர – இகினிமிட்டிய குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் கொடவெஹெர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் பலுகொல்ல, கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபராவார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொடவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குடு ரொஷான் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயிலில் மோதி இரு பெண்கள் பலி!

செப்டம்பர் 16, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

மைதானத்தில் வரம்பு மீறிய செயல் – ஜெய்ஸ்வால் அசித பெர்னாண்டோவுக்கு அபராதம்

ஆகஸ்ட் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுல்!

ஆகஸ்ட் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube