Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புளியன்குளத்தில் கொடூர விபத்து – தந்தை மற்றும் பச்சிளங்குழந்தை உயிரிழப்பு

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புளியங்குளம் புதூர் பகுதியில் 207வது மைல் கல் (யாழ் பல்கலைக்கழக விவசாயப்பண்ணை முன்பாக) பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துள்ளதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இளம் தந்தையும் ஒருவயது நிரம்பாத குழந்தையும் உயிரிழந்துள்ளதோடு, தாய் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.

யாழ்ப்பாணத்திலிருந்து ஆனந்தர் புளியங்குளம், சமளங்குளம் வயலில் நெல்விதைப்பதற்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணம்செய்த தந்தை, தாய், ஒரு வயதுடைய குழந்தை உள்ளிட்டவர்கள் வாகனம் ஒன்றை முந்திக்கொண்டு செல்ல முயற்சித்த போது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்களாகியுள்ளனர்.

விபத்தில் காயமுற்றவர்களை பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்தொன்றில் ஏற்றி புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளார்கள். தந்தை மற்றும் குழந்தையின் உடலம் புளியங்குளம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தி படுகாயமடைந்த தாயார் நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளானவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தில் பயணம் செய்த பாடசாலை மாணவர்கள் விபத்தை பார்வையிட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து இரு மாணவர்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்தில் மரணமடைந்த குழந்தை இம்மாதம் 23ம்திகதி தனது முதலாவது அகவையைப்பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – நுவரெலியா வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டது!

ஜூலை 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை வைத்தியசாலையின் சாதனை – 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் நீக்கம்

ஆகஸ்ட் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்மாம் விமான சேவையை இரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

அக்டோபர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

செப்டம்பர் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube