Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

அக்டோபர் 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக் குறைவினால் கொழும்பு நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மஹிந்த ராஜபக்‌ஷ பல்வேறு வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இருதய நோய் நிலைமை தீவீரமடைந்துள்ளதால், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று (12) மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ மற்றும் மகன் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரிக்காமலேயே நிராகரிப்பு

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

99வது ஆஸ்கார் விருதுகளுக்கு இலங்கையின் அதிகாரப்பூர்வப் படமாக ‘ரிவர்ஸ்டன்’ தேர்வு!

அக்டோபர் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

மே 18, 2026
இலங்கைவானிலை

காங்கேசன்துறை–கல்பிட்டி கடற்பரப்பில் கடற்பயணங்களுக்கு தற்காலிக எச்சரிக்கை!

ஜூன் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube