Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தனவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை!

#SaranyaGunawardena #சரணகுணவர்தன #இடைக்காலத்தடை #நீதிமன்றம் #சட்டநடவடிக்கை #SriLankaNews #BreakingNews #SriLanka #CourtOrder #LegalNews #NewsUpdate #LatestNews #செய்திகள் #இலங்கைசெய்திகள்

அக்டோபர் 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 11ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் மற்றொரு இலஞ்ச வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சரண குணவர்தன தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய லொறிக்கு தீவைத்த மூவர் கைது!

ஜூலை 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா உணவகத்துக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

செப்டம்பர் 24, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடரில் மாற்றம்!

ஜூன் 1, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

செப்டம்பர் 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube