Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலை தொடர்பாக நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திக குமார, குறித்த மருத்துவ அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 14 விசேட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது. ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலையைப் பரிசோதித்து, அதற்கான மருத்துவப் பரிந்துரைகளை வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.

இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஷிரந்தி ராஜபக்‌ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார்.

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் திரும்பியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில் முயற்சியாளர்கள் “இங்குபேசன்” நிலையத்தினை உபயோகிக்க வேண்டும் – சுனில் ஹந்துன்நெத்தி

ஜூன் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

update வனாத்தவில்லுவ கோரம் – பலி எண்ணிக்கை 04 ஆக உயர்வு

ஜூன் 30, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை பிரஜைகளுக்கான தாய்லாந்து இலவச வீசா இரத்து

செப்டம்பர் 9, 2026
இந்தியாஇலங்கை

இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு: குவைத் புதிய கட்டுப்பாடு!

ஜூன் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube