Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதத்தை, காலவரையறையின்றி ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் காணப்படுவதால், அது தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக அரசாங்கத் தரப்பு கூட்டத்தில் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 44 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

சபாநாயகருக்கு எதிராக மொத்தம் 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

100 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கடத்தியவருக்கு மரணதண்டனை

செப்டம்பர் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

IMF பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு!

ஆகஸ்ட் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீவிரமடையும் டெங்கு பரவல் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

ஜூன் 20, 2026
இலங்கை

கைத்துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது!

ஏப்ரல் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube