Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

100 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கடத்தியவருக்கு மரணதண்டனை

செப்டம்பர் 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் நேற்று (17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 மே 17 ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமையே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்

ஜூன் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் புதிய POS கட்டண முறைமை!

ஜூலை 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத கட்டிடமே இடிந்து விழுந்தது – கண்டி மேயர்

மே 25, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மோட்டார் வாகன விபத்துக்களை துல்லியமாக கண்டறிய நவீன கெமரா

ஆகஸ்ட் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube