Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்குறணை #அக்குறணைவிபத்து #கண்டி #சாரதிகைது #கொங்கிறீட்கலவைவாகனம் #வீதிவிபத்து #நால்வர்பலி #எட்டுபேர்காயம் #இலங்கைசெய்திகள் #Akurana #AkuranaAccident #KandyAccident #RoadAccident #DriverArrested #SriLankaNews #BreakingNews #TamilNews

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி, அக்குறணை குருகொட சந்திப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்து தொடர்பில் கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அலவத்துகொட பொலிஸாரால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கிறீட் கலவை வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு 25 மில்லியன் ரூபா வட்டியில்லா கடன் வசதி

ஆகஸ்ட் 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கிய இருவருக்கு ரூ. 80,000 அபராதம்!

ஜூன் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தொற்று அச்சம் – கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் இணைய வழியில்!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினம் இப்போது திருவிழாக்களாக மாற்றப்பட்டுள்ளது – அருட்தந்தை மா.சத்திவேல்!

மே 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube