காவந்திஸ்ஸ யானையின் இழப்பு: குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்த இலங்கையின் தேசிய பொக்கிஷமாகக் கருதப்பட்ட காவந்திஸ்ஸ…
நடிகர் டைகர் ஷ்ராஃப் மீதான துப்பாக்கிச் சூடு: கோட்டா ரயில் நிலையத்தில் மூவர் கைது!
பொலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா…
இன்று முதல் நாட்டின் பல பகுதிகளுக்கு மின்வெட்டு!
இன்று(19) முதல் நாட்டின் நான்கு வலயங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு…
சவூதி அரேபியாவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் – பெற்றோர் இருவரையும் இழந்த சிறுமி
சவூதி அரேபியாவில் மக்கா நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற செயலுடன் தொடர்புடைய வழக்கில்,…
கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்; பொது-தனியார் பங்களிப்பில் மேம்படுத்தத் தீர்மானம்!
கொழும்புத் துறைமுகத்திற்குள் அதிநவீன தளவாட மையமொன்றை பொது-தனியார் பங்களிப்பின் கீழ் மேம்படுத்த இலங்கைத் துறைமுக அதிகாரசபை…
அக்குரணை வீதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு; லொறி சாரதி கைது!
மாத்தளை – கண்டி பிரதான வீதியின் அக்குரணை, குருகொடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு…
ஷபாலி வர்மா அதிரடி அரைசதம்! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா
ஷபாலி வர்மா அதிரடி அரைசதம்! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா... ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு…
விமானத்திற்குள் மர்மப் பொருள்? வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாகத் தரையிறக்கம்!
விமானத்திற்குள் மர்மப் பொருள்? வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாகத் தரையிறக்கம்! இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரியா நோக்கிப் பயணித்த…
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சி.ஐ.டி சோதனை!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சி.ஐ.டி சோதனை! யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ்…