Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

#பலத்தமழை #மழைஎச்சரிக்கை #வானிலைஎச்சரிக்கை #100மிமீமழை #அதிகமழை #வெள்ளஅபாயம் #இலங்கைசெய்திகள் #வானிலைஅறிவிப்பு #HeavyRain #RainAlert #WeatherWarning #SriLankaWeather #HeavyRainfall #FloodWarning #BreakingNews #WeatherUpdate

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களுக்கும் அநுராதபுர மாவட்டத்திற்கும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இலங்கைக்கு அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழை உடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கமைய, குறித்த பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கை மையத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (21) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கில் இரு பிரதிவாதிகள் நீக்கம்!

ஆகஸ்ட் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலையில் 2 பேருந்துகள் மோதி கோர விபத்து

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செம்மணிக்கு விஜயம்!

ஜூலை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையின் இளம் காரோட்ட பந்தய வீரர் யெவன் டேவிட்டின் சாதனை!

ஜூலை 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube