Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

#மட்டக்களப்பு #செட்டிபாளையம் #சட்டவிரோதசுருக்குவலை #மீனவர்_கைது #60இலட்சம் #சுருக்குவலைகள் #பொலிஸ்_சோதனை #களுவாஞ்சிக்குடி #Batticaloa #Settippalaiyam #IllegalFishing #IllegalFishingNets #PoliceRaid #Arrested #SriLankaNews #BreakingNews #தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள்

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சட்டவிரோத சுருக்கு வலைகளைக் கைப்பற்றியதுடன், அவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் மீனவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸாரின் தகவலின்படி, மீனவர்கள் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை குறித்த வீட்டில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று சுருக்கு வலைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் உரிமையாளர் எனக் கூறப்படும் மீனவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாகச் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இராணுவ பயிற்சி தளங்களில் ரோபோக்கள்

செப்டம்பர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனர்த்த அபாயங்களைக் குறைக்க புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இலங்கை

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

ஜூலை 10, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை

ஆகஸ்ட் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube