Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

தர்மனில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!

#தர்மன் #லேடிசூப்பர்ஸ்டார் #LadySuperstar #Dharma #TamilCinema #Kollywood #TamilActress #சினிமாசெய்திகள் #தமிழ்சினிமா #திரைப்படம் #TrendingNews #ViralNews #EntertainmentNews #TamilNews #இலங்கைசெய்திகள்

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நயன்தாராவின் கண்களை கொண்ட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவர் இப்படத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனங்கள்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் படத்தில் இணைந்துள்ளது படத்தின்மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனுடன் நடிகர் ரஜினிகாந்த் – நயன்தாரா இணையும் 6வது படம் இதுவாகும்.

படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

ஃபாஷன்முக்கியச் செய்திகள்

‘விநாயகர்’ பெயருக்கான பொருள்

செப்டம்பர் 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கூடிய விரைவில் எரிபொருள் மற்றும் உரத்தின் விலை குறைவடையும் – ட்ரம்ப்!

ஜூன் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை- எரிபொருள் கட்டுப்பாடுகளில் தளர்வு

மே 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

செப்டம்பர் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube