Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கூடிய விரைவில் எரிபொருள் மற்றும் உரத்தின் விலை குறைவடையும் – ட்ரம்ப்!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என எதிர்பார்ப்பதாக, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மக்களிடம் கருத்து தெரிவித்த அவர் ” நாம் ஈரான் விவகாரத்தில் இருந்து மிக விரைவாக வெளியே வரப்போகிறோம்.

அது ஒரு உடன்படிக்கை மூலமாகவோ அல்லது மிகவும் கடினமான ஒரு வழிமுறையின் மூலமாகவோ, ஏதோ ஒரு வழியில் மிகவும் வலுவானதாக இருக்கப்போகிறது”

“சரி, அந்த மிகவும் கடினமான வழிமுறைதான் எளிதான வழியாகவும் இருக்கலாம். ஆனால் நாம் இதில் இருந்து வெளியே வரும்போது, உங்களுடைய உரம் விலைகள் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல குறைவாக கிடைக்கும்.

உரம், எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு என அனைத்தும் விலை குறையப் போகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான் பெலெவின் ஜெர்ஸி 4.9 மில்லியன் டொலர் ஏலத்திற்கு வாங்கப்பட்டுள்ளது!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

VAT வரி வரம்பில் மாற்றமில்லை!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இத்தாலியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 இலட்சம் பெறுமதியான 64 புறாக்கள் சுங்கத்தால் பறிமுதல்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube