Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசறை – பதுளை வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு!

அக்டோபர் 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பசறை – பதுளை பிரதான வீதியில், பசறை வைத்தியசாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.

May be an image of road and tree

இதனையடுத்து, பசறை பிரதேச சபைத் தவிசாளர் ரொஷான் பியசேனவின் ஆலோசனையின் பேரில், பிரதேச சபை ஊழியர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

May be an image of tree

மரத்தை விரைவாக அகற்றியதைத் தொடர்ந்து, குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

May be an image of tree

போக்குவரத்துத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்த பிரதேச சபை ஊழியர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மெக்சிகோவில் புயல் மற்றும் வெள்ளம்: ஐவர் உயிரிழப்பு

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.ஜே.எஸ்.ரண்சிங்க நியமனம்!

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரிந்த கடற்கரையில் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்பு!

அக்டோபர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியை பாராட்டிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

ஜூலை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube