Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

அக்டோபர் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (27) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் திட்டமிட்டபடி பரீட்சைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“குஷ்”மற்றும் “ஹஷிஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது

செப்டம்பர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் இந்தியாவுக்கு செல்ல விரும்பவில்லை – ஆசிப் அலி சர்தாரி

ஆகஸ்ட் 16, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஈரான்- நியூசிலாந்து போட்டிகள் 2-2 என்ற சமநிலையில் நிறைவு!

ஜூன் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம்!

ஜூன் 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube