Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

#பெசில்ராஜபக்ஷ #BasilRajapaksa #திறந்தபிடியாணை #மாத்தறைநீதிமன்றம் #பிரவுன்ஸ்ஹில் #நிதிமோசடிவழக்கு #இலங்கைஅரசியல் #SriLankaNews #TamilNews #BreakingNews #CourtNews

அக்டோபர் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் காணி தொடர்பான நிதி மோசடி வழக்குடன் தொடர்புடையதாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கிங் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மீட்பு!

ஜூன் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கன்சைட்’ நிலத்தடி சிறைச்சாலை தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்த உத்தரவு!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்!

செப்டம்பர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026ஆம் ஆண்டில் 23,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டம்

அக்டோபர் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube