Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

#சுகீஸ்வர_பண்டார #கோட்டாபய_ராஜபக்ஷ #விளக்கமறியல் #சம்பள_மோசடி #கொழும்பு_நீதிமன்றம் #இலங்கை_செய்திகள் #SriLankaNews #GotabayaRajapaksa

அக்டோபர் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கான செலவுத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யா–உக்ரைன் இடையே எரிசக்தி தொடர்பான போர் நிறுத்தம்? ட்ரம்ப் அறிவிப்பால் எதிர்பார்ப்பு!

அக்டோபர் 12, 2026
இலங்கைவானிலை

இன்று பல பகுதிகளில் வறண்ட காலநிலையே நிலவும்!

ஜூலை 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் அழுத்த மின் பாதைகள், துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விட வேண்டாம்

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கைக்குண்டு மற்றும் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

ஜூலை 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube