Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

எவரெஸ்ட் மலைப்பகுதியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து – ஒருவர் பலி!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நேபாளத்தின் எவரெஸ்ட் மலை அடிவாரப் பகுதியில் தரையிறங்க முற்பட்ட இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்தியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

Fish Tail Air மற்றும் Dynasty Air நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள், நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்திலுள்ள பெரிசே (Pheriche) பகுதியில் இன்று (03) காலை சுமார் 8.11 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 47 வயதுடைய வசந்த் குமார் பலராமராமடு உயிரிழந்துள்ளார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவரும், இரண்டு ஹெலிகொப்டர் விமானிகளும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து! இளைஞன் உயிரிழப்பு

ஜூலை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘சமூக சக்தி’ வேலைத்திட்டம்: அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்!

அக்டோபர் 26, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

அஹமதாபாத் மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமானச் சேவைகள் ஜூன் 19 முதல்!

மே 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு ஒன்று மீட்பு

ஆகஸ்ட் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube