Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடரும் அபாயம்!

நவம்பர் 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பருவமழை போதியளவில் பெய்யாததன் காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு நீடிக்கக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கோதுமை, அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் பால் மற்றும் கோழி இறைச்சி விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளிர்காலப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான மண்ணின் ஈரப்பதம் குறைந்துள்ளதால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விநியோகம் குறைந்து விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்!

ஜூலை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் பொலன்னறுவையில் ஒருவர் கைது

செப்டம்பர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஆகஸ்ட் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அக்டோபர் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube