Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் பொலன்னறுவையில் ஒருவர் கைது

புரட்டாதி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பொலன்னறுவையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (18) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபரிடமிருந்து 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விஜயபாபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தின் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் சேமித்துவைத்த நிறுவனத்திற்கு 100,000 ரூபா அபராதம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிசம்பர் மாத இறுதிக்குள் CT scanner இயந்திரம் வழங்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

ஆடி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube