Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாயின் பெறுமதி சற்று உயர்வு!

இலங்கைரூபாய் #ரூபாயின்பெறுமதி #நாணயமாற்றுவிகிதம் #இலங்கைபொருளாதாரம் #டொலர்மதிப்பு #SriLankaRupee #SriLankaEconomy #CurrencyExchange #USD #EconomicNews

நவம்பர் 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) சிறிதளவு வலுப்பெற்றுள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.1888 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.1391 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

அக்டோபர் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகரில் 9 காணிப்பகுதிகள் குத்தகைக்கு!

அக்டோபர் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீராம்

ஜூன் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹா மற்றும் மகர பிரதேச சபை பகுதிகளுக்கு இன்று 12 மணிநேர நீர் வெட்டு!

மே 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube