Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

48cc மோட்டார் சைக்கிள்களின் பதிவு விதிகளில் மாற்றம் குறித்து பரிசீலனை

நவம்பர் 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையில் 48cc மோட்டார் சைக்கிள்களின் பதிவு மற்றும் பயன்பாடு தொடர்பான நடைமுறைகளைத் திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து, தேவையான மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய விதிமுறைகள் எப்போது அமுல்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடசாலையில் மாணவி வன்புனர்வு; சம்பவத்தை மூடி மறைத்த அதிபர், உப அதிபர்

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்

ஜூன் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணனி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

மே 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையின் இருவேறு வழக்கல் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

செப்டம்பர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube