Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழு தீர்மானம்!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு கூட்டங்களின் முடிவில், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பைத் தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகரித்துள்ளது.

இந்த முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருந்தாலும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக சிக்கல்கள் முற்றாகத் தீர்க்கப்படும் வரை மற்றும் தேர்தல்கள் நடைபெறும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டங்களில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

குறிப்பாக, தேர்தல்களை “முடிந்தவரை விரைவில்” நடத்த வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.

நிர்வாகக் குளறுபடிகள் நீங்கி, முறைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்யத மனு மீதான மேலதிக விசாரணை ஒத்தி வைப்பு

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

190 பில்லியன் ரூபா பணத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு விளக்கமறியல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றினுள் புதையல் தோன்றிய மூவர் கைது!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube