Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதாரத் துறையில் 228 பேருக்கு இன்று நியமனம்!

ஆடி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சுகாதாரத் துறையில் 228 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கட்டம் கட்டமாக புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 600 பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது

ஆவணி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சொத்து உரிமையாளர் மரணம்: உடலை பெற 4 தரப்பினர் போட்டி!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இரட்டை சிசுக்களின் என்புகூடுகள் அடையாளம்

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகலாம்!

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube