Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 25 வயது இளைஞர் உயிரிழப்பு!

ஆடி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

குறித்த இளைஞர் நேற்று (16) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான பின்னணி போதைவஸ்து வர்த்தகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்தில் புதியவகை இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

வைகாசி 15, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்க நேரம் கேட்ட காங்கிரஸ்

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொட விபத்துக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் கைதி சிறையில் உயிரிழப்பு!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube