Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; நபர் உயிரிழப்பு!

ஆடி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், கட்டுவ ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கவனக்குறைவாகக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் எனக் கூறப்படுகின்ற போதிலும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

IMF பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு!

ஆவணி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான் தாக்குதல்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube