Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தருக்கு இடமாற்றம்!

ஆடி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த அவர், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புதிய பதவியின் கீழ் அவர் உடனடியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு தடை: சுகாதார அமைச்சு புதிய சுற்றறிக்கை!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஆடி 21, 2026
இலங்கை

சீனாவின் பொருளாதார சீர்திருத்த அனுபவங்களில் இருந்து இலங்கை பாடம் பெறலாம் – சஜித் பிரேமதாசா!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் போக்குவரத்துப் பொறுப்பதிகாரியின் காணாமல் போன துப்பாக்கி மீட்பு

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube