Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பின் பதிவுகளுக்கு மாதாந்தம் 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணம்

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டொனால்ட் ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளம், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மிக முக்கியமான 10 கணக்குகளின் பதிவுகளை, மற்றவர்களை விட மிக வேகமாகப் பெறுவதற்காக, மாதத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்க அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

‘Truth API’ எனப்படும் இந்த தரவுத் தொகுப்பு மூலம், வர்த்தக நிறுவனங்கள் மில்லி செக்கன்ட் இடைவெளியில் பதிவுகளைப் பெற்று, சந்தை மாற்றங்களை சாதகமாக்கிக்கொள்ள முடியும்.

3 வருட ஒப்பந்தத்திற்கு மாதாந்தம் 60,000 டொலர் என்ற தள்ளுபடி விலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனநாயகக் கட்சியினர் இந்த திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் இலாபம் ஈட்டுவதாகவும், வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களை செழுமைப்படுத்துவதாகவும் செனட்டர் எலிசபெத் வோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரம்பின் பதிவுகளை வேகமாக பெறப் பணம் செலுத்துவது “மிகவும் நெறிமுறையற்ற செயல்”என கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும், சட்ட ரீதியாக இது எந்தளவுக்குப் பொருந்தும் என்பதில் தெளிவின்மை நிலவுகின்றது.

இந்தநிலையில் 2026 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீராம்

ஆனி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை துறைமுகத்தில் தங்கக் கடத்தல் முயற்சி!

ஆனி 18, 2026
முக்கியச் செய்திகள்

வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் – ஜேவிபி-யின் பொதுச் செயலாளர் சந்திப்பு!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube