Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

#செஞ்சோலை #செஞ்சோலைபடுகொலை #நினைவேந்தல் #20ஆண்டுநினைவேந்தல் #மட்டக்களப்பு #முல்லைத்தீவு #தமிழ்தேசியபேரவை #தமிழ்தேசியமக்கள்முன்னணி #தமிழ்மக்கள் #நினைவஞ்சலி #Sencholai #Mullaitivu #Batticaloa #SriLanka #TamilNews #TamilEelam #Remembrance #20YearsAgo

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலையில் உயிரிழந்த 61 சிறுவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் சுடர் ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, செஞ்சோலை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் திருவுருவப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைக்கு முன்பாக சுடர் ஏற்றி, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌர்ணமி தினத்தையொட்டி ஹட்டன் அஞ்சல் அலுவலகத்தில் இன்று அன்னதானம்!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்த பெருமானால் அருளப்பட்ட தர்ம ஒழுக்கநெறிக்கு அமையவே துறவிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – கஸ்ஸப தேரர்!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சா கலந்த மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube