Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

#BreakingNews #TamilNews #NewsUpdate #SriLanka #Drowning #TragicIncident #Accident #இலங்கை #செய்திகள் #நீரில்மூழ்கி #உயிரிழப்பு #விபத்து #அவசரசெய்தி

ஆடி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கல் குவாரி குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அந்த கல் குவாரிக் குட்டையிலிருந்த மீன்பிடி வலையொன்றில் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வைகாசி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தில் பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பு!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 கிலோ பவளப்பாறை மற்றும் புலிப்பல்லுடன் இருவர் கைது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 377 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube