Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பற்றி எரிந்தது!

ஆடி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, வெலிப்பென்ன மற்றும் குருந்துகஹஹெதெக்ம அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்ற நிலையங்களுக்கு இடையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்–

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் செம்மணியில் இடம்பெற்ற உரிமைப்பந்தம் எழுச்சி நிகழ்வு..!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தியதலாவ–யாழ் பேருந்து விபத்து!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube