Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானியாவின் 7வது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்பு

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரித்தானியாவின் 7வது பிரதமராக தொழில் கட்சியைச் சேர்ந்த 56 வயதான எண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுள்ளார்.

இதனையடுத்து, 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு வெளியே நின்றவாறு உரையாற்றிய அவர், நாட்டில் நிலையான பொருளாதார மாதிரியை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் பொது வீடமைப்புத் திட்டங்களை அதிகரிக்கவும் அடுத்த சில மாதங்களுக்குள் 10 ஆண்டுகளுக்கான நீண்டகாலத் திட்டத்தை வெளியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதவியை பொறுப்பேற்ற பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் தனது முதல் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட பர்ன்ஹாம், பிரிட்டனின் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பையும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், பதவி விலகிய கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, இராணுவ நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் பதவி விலகிய ஜோன் ஹீலி புதிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த பதவியான நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து ஆராய்வு!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை காலத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை தவிர்த்திடுங்கள்!

வைகாசி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் பயணத்தைத் தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

ஆனி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube