Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கைக்குண்டு மற்றும் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொஸ்கொட, கனேகொடை பகுதியில் காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, உயிருள்ள கைக்குண்டு மற்றும் வெடிமருந்துப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த குழுவும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய கொஸ்கொட, நாபே பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கொஸ்கொட காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தரவளை பாலம் சீரமைப்பில் தாமதம்; மக்கள் அவதி!

ஆனி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் – 50க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube