Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

#RahulGandhi #Vijay #TVK #TamilagaVettriKazhagam #Politics #IndiaPolitics #Arrest #PoliticalNews #BreakingNews #TamilNews #NewsUpdate #Congress #Democracy #LatestNews #TrendingNews

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டில்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மத்திய அரசின் இச்செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

டில்லியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தவெக தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெக-வின் சமரசமற்ற நிலைப்பாடு ஆகும். மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் இந்த முறையை வைத்துப் பொய் வாக்குறுதிகளை அளித்து வாக்கு அரசியல் செய்ய மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான மருந்துகள் மற்றும் உரிம மீறல்களுக்காக மருந்தகங்களுக்கு அபராதம் விதிப்பு!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம்

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு என்னை பதவி விலகச் சொல்லவில்லை

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியை பாராட்டிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube