Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உதவி இளைஞர் சேவைகள் அலுவலர் நேர்முகப் பரீட்சை ஜூலை 26 முதல்!

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பின் கீழ், உதவி இளைஞர் சேவைகள் அலுவலர் பதவிக்கான முதல் நேர்முகப் பரீட்சை ஜூலை 26ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கான இந்த நேர்முகப் பரீட்சை ஜூலை 26, 27, 28, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1, 2 ஆகிய திகதிகளில் மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மேலதிக தகவல்களை http://www.nysc.lk  இணையத்தளம் அல்லது 011 285 0986 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

பிரபாத் இல்லாமல் இலங்கை டெஸ்ட் அணியை அறிவித்தது!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக தபால் சேவைகளை வலுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கும் இலங்கை அரசாங்கமும்!!!

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube