Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

#ZimbabweCricket #BangladeshVsZimbabwe #BANvZIM #TestCricket #ZimbabweSquad #CricketNews #BangladeshCricket #ZIMvBAN #TestSeries #CricketUpdates #SportsNews #ZimbabweTeam #BangladeshSeries #WorldCricket #BreakingSportsNews

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஹராரேயில் எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேரடங்கிய சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் (Vitality Blast) போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தம் காரணமாக, சிம்பாப்வே அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரர் சிக்கந்தர் ரசா இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என சிம்பாப்வே கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில், கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 39 வயதுடைய சுழற்பந்து வீச்சாளர் கிரேம் கிராமர் (Graeme Cremer) மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ங்கராவா (Richard Ngarava) இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் அணித்தலைவராக அறிமுகமாகவுள்ளார்.

கடந்த 2025 ஒக்டோபரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப்பிறகு சிம்பாப்வே விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்த அணியில் இன்னசென்ட் கையா, தடிவனாஷே மருமானி, வெஸ்லி மாதேவேரே மற்றும் நியூமேன் நியாம்ஹூரி ஆகியோரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இதன்படி Richard Ngarava (Captain), Brian Bennett, Tanaka Chivanga, Graeme Cremer, Ben Curran, Craig Ervine, Brad Evans, Innocent Kaia, Roy Kaia, Wessly Madhevere, Tadiwanashe Marumani, Blessing Muzarabani, Newman Nyamhuri, Brendan Taylor, Tafadzwa Tsiga ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பலபகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் கனமழை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube