Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பிற்காக தேசிய வேலைத்திட்டம்: பிரதமர் ஹரிணி!

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாட்டில் சிறுவர்கள் இணையதளங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இணையவழித் துன்புறுத்தல்களிலிருந்து (Online Harassment) அவர்களைப் பாதுகாப்பதற்கான பரந்த அளவிலான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இத்தேசிய திட்டம் சிறுவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பதற்கும் தேவையான கண்காணிப்பு முறைமைகள் மற்றும் கல்விசார் தீர்வுகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் டிஜிட்டல் கல்விச் செயலணியின் அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் 4.75 மில்லியன் பயணிகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் கையாண்டுள்ளது

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து! இளைஞன் உயிரிழப்பு

ஆடி 19, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை – வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube