Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

ஆடி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

33ஆவது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மாநாட்டில் பங்கேற்பதற்காக மணிலாவில் தங்கியிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இன்றையதினம் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியேராவை (Mauro Vieira) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இலங்கை மற்றும் பிரேசில் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். குறிப்பாக, விவசாயத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கரும்புத் தொழில்துறையின் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க பிரேசில் முன்வந்துள்ளமைக்குஅமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

பிரபாத் இல்லாமல் இலங்கை டெஸ்ட் அணியை அறிவித்தது!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் : முதலாவது 20 க்கு 20!

ஆனி 12, 2026
இலங்கைவிளையாட்டு

இந்திய அணிக்கு மஹ்ரூஃப் எச்சரிக்கை!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube