Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

“லவ் ஓ லவ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு!

Love O Love | Tamil Movie | Pavish Narayan | K.S.Ravikumar | Tamil Cinema | Quick Tamil News

சித்திரை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் :லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் ” நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் ” திரைப்படத்தில் அறிமுகமான  பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நாக துர்கா, இயக்குநர்கள் செல்வராகவன்- கே எஸ் ரவிக்குமார் , வனிதா விஜயகுமார், ரம்யா ,ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரதீப் மற்றும் வெய்ன் பாவே ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், கோடைகால விடுமுறையில் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு!

வைகாசி 19, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்

வைகாசி 5, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

ரவிமோகனின் ஆன்மிக பயணம்!

வைகாசி 20, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய சூர்யாவின் “கருப்பு”…. அதிர்ச்சியில் படக்குழு அறிக்கை!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube