Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஜனநாயகன்- முதல் நாளில் 78.27 கோடி வசூலித்து அசத்தல்

#ஜனநாயகன் #ThalapathyVijay #Jananayagan #BoxOffice #FirstDayCollection #78CroreClub #Kollywood #TamilCinema #MovieUpdate #CinemaNews

ஆடி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடிகர் விஜய்யின் 69ஆவது திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகமெங்கும் திரையரங்குகளில் நேற்று (23) வியாழக்கிழமை வெளியாகிய நிலையில், முதல் நாளிலேயே உலகளவில் 78.27 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

இந்தியாவில் 13,067 காட்சிகளில் திரையிடப்பட்ட படம், முதல் நாளில் 41 கோடி நிகர வசூலைச் (Nett) சாதித்துள்ளது. (மொத்த வசூல் 48.27 கோடி).

அத்துடன் வெளிநாடுகளில் மட்டும் முதல் நாளில் 30 கோடியும்,

ஹிந்தியில் 1.75 கோடியும், தெலுங்கில் 2.75 கோடியும் வசூலாகியுள்ளது.

இத்திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய தொகையை வசூலித்திருந்தாலும், விஜய்யின் முந்தைய படங்களான ‘பீஸ்ட்’ (49.30 கோடி) மற்றும் ‘கோட்’ (44 கோடி) ஆகிய படங்களின் இந்திய முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை.

அனிருத் இசையமைப்பில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் வார இறுதி நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயிலில் மோதி மிதிவண்டி செலுத்துனர் ஒருவர் பலி !

ஆவணி 26, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டக்குழி குடா மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி

ஆவணி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube