Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆடி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வடமேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பிராந்திய தலிபான் அமைப்பான TTP பொறுப்பேற்றுள்ளதுடன், நான்கு தற்கொலைத் தாக்குதலாளர்கள் இதில் ஈடுபட்டதாகவும் அறிவித்துள்ளது.

தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து தாக்குதலைத் திட்டமிட்டதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது பாகிஸ்தானின் உள்விவகாரம் எனக் கூறி ஆப்கானிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஆனி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது – அயதுல்லா மொஜ்தபா கமேனி!

வைகாசி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

புரட்டாதி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube