Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரகீத் எக்னலிகொட வழக்கு: சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கில், நான்காவது சாட்சியாளரான சுமதிப்பால சுரேஷ்குமார் (முரளி) என்பவரிடம் மீண்டும் சாட்சியங்களைப் பதிவு செய்ய கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்த வழக்கில், சட்டமா அதிபர் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு வழங்கிய சாட்சியம் பலவந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாகக் கூறி, சரியான சாட்சியத்தை மீண்டும் வழங்க அனுமதி கோரி முரளி தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

இதன்படி, முரளியிடம் மீண்டும் சாட்சியங்களைப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்நினோ பாதிப்புகளை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆனி 10, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube