Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆனி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமென ‘டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை’ தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தேசிய டிஜிட்டல் கொள்கை மற்றும் வழிகாட்டல்களை செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட அதிகாரங்களைக் கொண்ட புதிய கட்டமைப்புக்கள் அவசியமாகின்றன.

அதன்படி டிஜிட்டல் பொருளாதார சட்ட முன்மொழிவின் மூலம் தொழில்நுட்ப நடைமுறைகள் விரிவுபடுத்தப்பட்டு, அதனூடாக டிஜிட்டல் பொருளாதார நிபுணர்கள் உள்ளீர்க்கப்படுவர் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் நாட்டின் டிஜிட்டல் மேம்பாட்டு முயற்சிகளில் தனியார் துறையினரின் தொடர்ச்சியான பங்களிப்பு மிக அவசியம் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நலமாக உள்ளார் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் ஓவியர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 180,000 அபராதம்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube