Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசுவுக்கு அபயதானம் – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆடி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மரணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த பசுவொன்றுக்கு உயிர் தானம் வழங்கி பாதுகாப்பாக விடுவிக்கும் விசேட புண்ணிய நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கொள்வனவு பிரிவினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அபயதான நிகழ்வு, கடந்த 22ஆம் திகதி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன தலைமையில் நடைபெற்றது.

அபயதானம் வழங்கப்பட்ட பசுவை பாதுகாப்பான இடத்தில் பராமரிப்பதற்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசை விமர்சிப்போர் அச்சுறுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 வயது சிறுமியொவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 45 வயது நபர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube