Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வெவேந்தன் மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

டிட்வா புயல் பாதிப்புக்கு 9 மாதங்கள் கடந்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி வெவேந்தன் கிராம மக்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை பாதுகாப்பற்ற நிலையில் மூடப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் தொலைதூரப் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து செலவு, சேதமடைந்த வீதிகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய இருதய பரீசோதனை பிரிவு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube